எங்களிடம் பணம் இல்லை

img

எங்களிடம் பணம் இல்லை சர்வதேச தொடரை ரத்து செய்த அயர்லாந்து

ஐரோப்பா கண்டத்தின் செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றான அயர்லாந்து நாடு இங்கிலாந்து நாட்டிற்கு அருகிலும், அட்லாண்டிக் கடல் பகுதியிலும் தீவு போன்று உள்ளது.